மதச்சார்பற்ற அணி

img

தமிழகத்தைப்போல நாடுமுழுவதும் மதச்சார்பற்ற அணி உருவாக்கப்பட வேண்டும்.... இரா.முத்தரசன் பேச்சு.....

கந்தர்வகோட்டைத் தொகுதியில் போட்டியிடும் சின்னத்துரை எளிய, விவசாயக் கூலித் தொழிலாளி வீட்டுப்பிள்ளை, ஓட்டு வீட்டில் வசிப்பவர்....

;